


பங்கு பேரவை
திருஅவையின் அருள்பணிகளில் ஈடுபடுவது, ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பத்தின் கடமையாகும். பங்கில், மறைமாவட்டத்தில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும். இதற்காகவே திருஅவையில் பல்வேறு பங்கேற்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன
#பங்கு அருள்பணிப் பேரவை
- பங்கு - அருள்பணிப் பேரவை உறுப்பினர்கள் பங்கு அருள்பணியாளர்களுடன் மேற்கொள்ள வேண்டிய கூட்டுப்பணிப் பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்த்து பங்குப் பெற வேண்டும்.
- புதிய அருள்பணிப் பேரவை உருவாக்கம் மறைமாவட்ட அருள்பணி மையத்தின் கண்காணிப்பில் மறைமாவட்ட நெறிமுறைப்படி நடக்க வேண்டும்.
- எல்லா நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யவும், ஆர்வமுள்ள பெண்டிரை பொறுப்புகளில் ஊக்குவிக்கவும் வேண்டும்.
- பங்கு அருள்பணிப் பேரவை பங்குத்தந்தையோடு இணைந்துப் பங்கை வளர்த்தெடுக்க முடியும் என்பதை உணர்த்தி, தகுதி வாய்ந்த அக்கறையுள்ள ஆர்வமுள்ள நபர்களைத் தேர்வு செய்தல் வேண்டும்.
- அரசியல் - மனப்பான்மையோடு அன்பியங்களையோ அருள்பணிப் பேரவையையோ அணுகுதல் கூடாது.
- பேரவையின் பணிக்காலம் 3 ஆண்டுகள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதே உறுப்பினர் தேர்வு செய்யப்படலாம். ஓர் உறுப்பினர் தொடர்ந்து 2 முறைக்குமேல் (6 ஆண்டுகளுக்கு மேல்) பங்குப் பேரவையில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
- ஒரே குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் பேரவைக்குள் வருவது தவிர்க்கப்பட வேண்டும்.
- பங்குப் பேரவைக் கூட்டம் 2 மாதத்திற்கு ஒரு முறையாவது நடைபெற வேண்டும்.
#பங்குப் பேரவை நிர்வாகிகள்:
தலைவர்: அருட்பணி. இசையாஸ்
அருட்பணி. பெனடிக்ட்
அருட்பணி. ஜார்ஜ்
துணைத் தலைவர் : திரு. N.S. அந்துவான் சகாயராஜ்
செயலர்: திருமதி. R. பவுலின் மேரி.
உறுப்பினர்கள்:
FSM. சபை இல்லத் தலைவி (மருத்துவமனை) அருட்சகோதரி. நம்பிக்கை மேரி
FSM. சபை இல்லத் தலைவி: (பள்ளி) அருட் சகோதரி. அமலி,
தூய இருதய மாதா கன்னியர் சபை அருட் சகோதரி. தேவிகா.
1.திரு.தாமஸ்.
2. திரு. புஷ்பராஜ்
3. திருமதி. மரிய லூயிசா,
4. திருமதி. இருதய மேரி
5. திருமதி. பவுலின் மேரி,
6. திருமதி அந்தோணி லீலா,
7. திருமதி. லீமா அமல மேரி,
8. திருமதி. மார்ட்டினா,
9. திரு.ராஜா (ஏ)நாயகம்,
10. திரு. ஆரோக்கியசாமி,
11. திருமதி. ஜோஸ்பின்,
12. திரு. நடேசன்.
13. திருமதி. யூஜின் மேரி,
14. திரு. அருள்நாதன்,
15. திரு. பெலிக்ஸ்,
16. திரு. ஸ்தனிஸ்லாஸ்,
17. திரு. மரியதாஸ்
18. திரு. பிரான்சிஸ்,
19. திரு. ஆரோக்கியசாமி,
20. திருமதி. கிரேசி
21. திரு. சகாய செல்வன்
22. திரு. டேவிட் மரிய நாதன்
23. திரு. சேவியர்
24. திரு. ஜார்ஜ் வில்லியம்
25. திரு. பிரட்ரிக்
26. திரு. அஸ்கினாஸ்
27. திரு. ஜான் பிரிட்டோ
28. திரு. செல்வகுமார்
29. திரு. பன்னீர்செல்வம்
30. திரு. சாலமன் துரைராஜ்
31. திரு. அலெக்ஸ்
32. திரு. சிம்லா அலெக்ஸ்.
#பங்கு நிதிக் குழு
திச 537-ன் படி பங்குத்தளத்தில் நிதிக்குழு அவசியம் செயல்பட வேண்டும்.
நிதிக்குழு பங்கு அருள்பணியாளரோடு இணைந்து ஆக்கப்பூர்வமான வழிகளில் பங்கின் நிதிநிலையினை மேம்படுத்தவும் பராமரித்து பயன்படுத்தவும் பங்கு அருள்பணியாளருக்கு உதவியாக செயல்பட வேண்டும்.
உறுப்பினர்களின் பணிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
நிதிக் குழு கூட்டம் 2 மாதத்திற்கு ஒரு முறையாவது நடைபெற வேண்டும் .