English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
பாவமன்னிப்பு

பாவமன்னிப்பு

திருமுழுக்குப் பெற்ற பின் நாம் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கி, நம்மைக் கடவுளோடும், பிறரோடும் மீண்டும் இணைக்கிற அருளடையாளமே ஒப்புரவு ஆகும்.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து, பாவ மன்னிப்பும் இறையருளும் பெற்று பாவ சூழல் விலக்கி செபத்தில் ஒன்றித்திருத்தல் அவசியம். ஆண்டிற்கு ஒரு முறையாவது தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க வேண்டும்.

தயாரிப்போம்

  • நாம் ஒவ்வொருவரும் பாவம், தவறு செய்கின்றவர்கள்.
  • நம்மைச் சுய ஆய்வுக்கு உட்படுத்துவோம்.
  • பாவங்களை, தவறுகளை ஏற்றுக்கொள்வோம்.
  • காரணங்களை ஆய்வு செய்வோம்.
  • வருந்துவோம் மன்னிப்பு வேண்டுவோம்.
  • தீர்மானங்களை எடுப்போம்.
  • குருவிடம் அறிக்கையிடுவோம்.
  • குருவின் அறிவுரைகளைக் கேட்போம்.